வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி ??

Loading… மட்டன் வைத்து தான் கோலா உருண்டை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். இன்று வாழைக்காய் வைத்து கோலா உருண்டை செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: வாழைக்காய் – 3 வெங்காயம் – 2 பொட்டுக்கடலை – 1 கையளவு தேங்காய் – 1/4 மூடி துருவியது பச்சை மிளகாய் – 3 சோம்பு – 1 ஸ்பூன் பூண்டு – 10 பற்கள் இஞ்சி – சிறிய துண்டு பட்டை – 1 இன்ச் கிராம்பு – … Continue reading வாழைக்காய் கோலா உருண்டை செய்வது எப்படி ??